மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020

முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும், மருமக்கள்,…

கலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை…

கலைஞை செல்வி „லக்சனா“அவர்களின் பிறந்தநாள்23.05.2020

பரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் இவர்…

என்னுக்குள்…

என்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள் அடங்காமலே……

புதிய தலைமுறை

என் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம் புரிகிறதா…

வென்று தோற்ற ஆண் விதவை…

கனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித் தூவியவன்.…

தாளவாத்தியக்கலைஞர் ஜனதன். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.05.2020

லண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com இணையமும்…

ஓராயிரம் கற்பனைகள்

ஒரு குவளை தேனீர் உட்செல்லும் போதேஓராயிரம் கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கும்.ஓசைகள் காதில் விழும், இருந்தும் அவைமறந்து ஊரோடு ஒன்றி உறவாடிமகிழும்.சுக்குக்கு மிஞ்சிய…

என் இதயமும் உனக்காக இரங்கும்

உன்னை விரும்பிய உள்ளங்கள் ஏராளம் என்று தெரிந்திருந்தும் -என் உள்ளத்தில் உன்னை வரித்தேனே நாளெல்லாம் உன் வரவினைப் பார்த்து நாளும் தவியாய்…

காக்கைக்கும் தன் குஞ்சு…..-இந்துமகேஷ்„

நாங்கள் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறோம்? நாம் நினைத்ததை நம்மால் சாதிக்கமுடியவில்லையே ஏன்? எத்தனையோ திறமைகள் இருந்தும் எமது வாழ்வு ஏன்…

காதல் அறிவு…

நிலவொளிச் சாட்சியில் இராத்திரி யன்னலை மெல்லத் திறந்தது தென்றல். இரகசிய மெத்தனத்தால் ஒத்தடம் நடந்தது நெஞ்சில். வண்ண சிறகுகளின் வலை விரிப்பில்…