கூவாயோ….

கூவி அழைக்கும் குரலுக்காய் குந்தி தவமிருக்க கூவாயோ கருங்குயிலே.. தாவி தவழ மனம் ஏங்கித் தவிக்குதே தாழ்திறவாயோ கருங்குயிலே.. தேவியுன் தரிசனத்துக்காய்…

உன் பிரிவில் நான்…!!!

என் இதயமே துடிக்க மறுக்கிறது நீ தூரமாகப் போகும் நொடி நாம் காதலித்திருந்தாலும் உன்னைக் காணாமலே இருந்திருந்தால் இன்று, இவ்வளவு வலிகளை…