தாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..! குன்றவில்லைதமிழ் தார்ப்பரியம்அன்று தொட்டுஇன்று வரை மங்கவில்லை....