Breaking News

கலைஞர் அப்புக்குட்டி ராஐகோபால் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 04.10.2020

பரிசில் வாழ்ந்தவரும் மூத்த கலைஞர்
நடிப்புத்துறையில் ஈழத்தில் கோமாளிகள் நாடகம் தொட்டு திரைப்படம்வரை நடித்த மூத்த கலைஞர் அப்புக்குட்டி ராஐகோபால் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை 04.10.2019 ஆகிய இன்று மனைவி,பிள்ளைகள் மற்றும் உற்றார்,உறவுகளுடனும், நண்பர்களுடனும்,கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

அப்புக்குட்டி
அண்ணணுக்கு
இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
…………………………………………..
புன்னகை
நாயகனுக்கு
புன்னகை தினமாமின்று
வயது 77
எட்டவில்லை
உன் முதுமை.

குன்றாதவுன்
இளமை
மங்காத நின்
குரல்…

என்றும்
ஈழக் கலையின்
மூத்தவனாய்…

நலத்தோடும்
வளத்தோடடும்
நல் வாழ்வு நீளட்டும்.

அப்புக்குட்டி
எனும் புகழ் நாமம்
உலககெங்கும்….

வாழ்த்தி
மகிழ்கின்றோம்
வாழிய வாழியவே…

தம்பி குடும்பம் தங்கை
பிள்ளைகள். மருமக்கள்
பேரப்பிள்ளைகள்…

leave a reply