Gதமிழ்வானொலியின் இயக்குனரும் ,அறிவிப்பாளருமான திரு.சூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.20

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் Gதமிழ்வானொலியின் இயக்குனரும் ,அறிவிப்பாளருமான திரு.சூரி அவர்கள் 09.12.2020ஆகிய இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரைமனைவி,பிள்ளைகள்   உற்றார் ,உறவினர்…