Breaking News

இந்த ஆண்டில் இரண்டாவது கொரவிப்பு தமிழாழி விருது பொற்றுக்கொண்டுள்ளார் தமிழ் எம் ரி வி இயக்குனர் வேலு சிவநேசன்

‌யேர்மனி இஸ்சலோன் நகரினில் வாழ்ந்து வரும் சிவநேசன் அவர்கள் கலையில் பால், மொழியில் பால், மிக ஆர்வமுள்ளு ஓர் சிறப்புள்ளவர் அந்த‌ வகையில் அவர் திறன் கண்டு பலராலும் கொரவிப்புகள் வழங்கப்பட்டுவருவது சிறப்பு, இவர் தமிழாழி விருது பொற்றுக்கொண்தும் மிக சிறப்பான செய்தி அறிந்து மகிழ்வுற்றோம் ,இது போன்று இன்றும் இந்த ஆண்டில் பல கௌரவிப்புக்களை பெற்றுக்கொள்ள எமது வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றோம்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

STSதமிழ்Tv‌ 

leave a reply