Breaking News

நாடகக்கலைஞர் உமாகாந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.03.2021

இன்று பிறந்த நாள் கானும் ஈழத்து நாடகக்கலைஞரும் கலாலையா கலை மண்றத்தின் இயக்குனருமாகிய உமாகாந்தன் அவர்கள் 19.03.2021 இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார்

இவர் சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்துபவர்களுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

leave a reply