Breaking News

இளம் கலைகஞர் கனூசன்அவர்களின் 21வது பிறந்தநாள் வாழ்த்து17.04.2021

யேர்மனி சீசன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பத்தமநாதன் ( பத்தர்) தம்பதிகளின் அன்புப்புதல்வன் கனூசன்அவர்கள் இன்று தனது பிறந்த நாளை அப்பா, அம்மா, அக்கா, அண்ணா ,உற்றார் ,உறவினர், நண்பர்கள் இணைந்து கொண்டாடுகின்றார்

இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இந்நேரம் எமது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்கிறோம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply