நிழலில்…சிறுகதை-இந்துமகேஷ்.

மழை இந்த நிலத்தை மறந்து வெகுகாலமாகிவிட்டது.ஓவென்ற பேரிரைச்சலுடன் அலைக்கரங்களால் தரையை அறைந்து அறைந்து அழுதுவிட்டு தன்னுள்ளேயே தன் சோகங்களைத் தேக்கிக்கொண்டு எப்போதும்போல்…