தாயக இசை மேதை இசைவாணர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 29.04.2021

தாயகத்தில் வாழும் தாயகக்கலைஞர் இசைவாணர் கண்ணன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து கொண்டாடும்…