Breaking News

நாட்டுக்கூத்துக்கலைஞர் சுந்தர்மலை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.05.2021

கொலன்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாட்டுக்கூத்துக்கலைஞர் சுந்தர்மலை அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள் ,உற்றார், உறவினர், நண்பர்களுடன் கலையுலக நண்பர்களுடன் இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்
இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

 இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply