இசையமைப்பாளர் ஸ்ரீ பாஸ்கரன் அவர்களின் இசையில்.நயினை நாகபூசனி அம்மனுக்கான பாடல் வெளியாகி இருக்கிறது.

1 min read
யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஸ்ரீ பாஸ்கரன் அவர்களின் இசையில்.நயினைநாகபூசனி அம்மனுக்கான பாடல் வெளியாக இருக்கிறது.இந்த பக்திப் பாடலை நீங்களும்...