கவிஞர் எழுத்தாளர் சபேசன் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 06.06.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்.சபேசன் அவர்கள் தன் கலைத்துறையாக கவிஞராக எழுத்தாளராக பேச்சாளராக நடனக்கலைஞராக நடிகராக தயாரிப்பாளராக இயக்குனராக பயணித்துவரும் இவர்…