Breaking News

கவிஞர் எழுத்தாளர் சபேசன் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 06.06.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்.சபேசன் அவர்கள் தன் கலைத்துறையாக
கவிஞராக
எழுத்தாளராக
பேச்சாளராக
நடனக்கலைஞராக
நடிகராக
தயாரிப்பாளராக
இயக்குனராக பயணித்துவரும்
இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 06.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply