Breaking News

சாய்தர்சன் அவர்களின் வெயிவந்துள்ள புதிய பாடல் „அலையாய் „

சாய்தர்சன் அவர்களின் வெயிவந்துள்ள புதிய பாடல் தம்பி சுஜிதன் அவர்களின் இயக்கத்திலும் உருவான „அலையாய் „எனும் பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன் .இப்பாடலின் ஒலிப்பதிவிலும் ஒளிப்பதிவிலும் என் தோளோடு தோள் நின்ற அத்தனை கலைஞர்களுக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

leave a reply