Breaking News

ஈழத்து மெல்லிசை மன்னர் எம் பி .கோணோஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.06.2021

இசையமைப்பாளர் எம் பி .கோணோஸ் அவர்கள் தன் இசையின் தனித்துவத்தை ஈழம் உழுக்க பரவைத்து பின் யேர்மனியிலும் தமிழ்களிடையே எழுர்சிப்பாடல்களுடன் வலம் வந்தர் மட்டுமல்ல

யேர்மனியில் இசை வகுப்புக்கள் மூலம் கலை வளர்த்தவர் பின் இசை பாடப்புத்தகங்கள் வெளியிட்டு உலமக தாளவாழ்தியக் கலைஞர்கள் வரையும் வரைவுடன் கலைதனை கற்பித்தல் பாடத்திட்டத்தை தந்தவர்

பின் கனடா சென்றும் இசைக்குழு வானொலி தொலைக்காட்சி என முன்னோடியான இவர் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், சகோதரர்களுடனும், மைத்துனர், பெறாமக்கள், மருமக்கள், உற்றார், உறவினர்கள், கலையுலக நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்

இவர்வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் இவரின் இசைபணி தொடரவும் வாழ்தி நின்கின்றது

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply