Breaking News

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இன்று வலிகள் அதற்க்காண காரணங்கள் பற்றி DR சுகந்திரா யேர்மனி STS தமிழ் தொலைக்காட்சியில்18.06 2021

மருத்துவரும் நாமும் யேர்மனியில் வாழ்ந்து வரும் நரம்பியல் நிபுணர் Dr.சுகந்திரா சுப்பயன் அவர்கள் கலந்து கொண்டு, வலிகள் அதற்க்காண காரணங்களுடுன் மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவலுடன் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக கலந்து கொண்டார் இன் நிகழ்வை 18.06 2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8.00 மணிக்கு நீங்கள் காணலாம் .
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்
மருத்துவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply