Breaking News

பாடகர் ஜெயன் அவர்கள் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 20.06.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

கொலண் நாட்டில் வாழ்ந்துவரும்.பாடகர் ஜெயன்அவர்கள் பாடகரா பல மேடை
கண்ட கலைஞர் இவர் எம்மவர் இசையில் பல பாடல்களை பாடியுள்ளதோடு பல வெ
ளி நாடுகளுக்கும் சென்று தன் உச்சக் குரலால் உள்ளம் கவர்ந்த பாடகரா வலம் வரும் இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில்20.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply