Breaking News

தொழில் அதிபர் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.06.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபர் சிவலிங்கம் அவர்கள்
இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளகைள் இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்களும் கொண்டாடுகின்றார் இவர் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர் பொதுநல சேவைகளுக்கு பங்களிப்பு வழங்குவதுடன் அன்புடனும் நட்புடனும் பழகும் பண்பு கொண்டவர் ஆவார்.
இவர் என்றென்றும்
வாழ்வில் சிறந்தோங்கி
இந்த ஆண்டுபோல்இனிவரும் ஆண்டுகளும்
வாழ வாழ்துகின்றனர்
நட்பால் பலர் உள்ளத்தை
தொட்ட இவர்
பொதுச் சேவையில்
மற்றவர் மனம் கவர்கொள் அன்பனே!!
வாழ்க பல்லாண்டு
வளம்பொங்க நுாறாண்டு
என வாழ்த்துகின்றனர்.
உற்றார் உறவினர் நண்பர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

leave a reply