தயாரிப்பாளர் வாறன் சின்னத்தம்பி அவர்கள் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 26.06.2021

கனடா நாட்டில் வாழ்ந்துவரும்.தயாரிப்பாளர் வாறன் சின்னத்தம்பி அவர்கள் தொ ழிலதிபராக தயாரிப்பாளராகதிரைப்படங்களை தயாரித்தும் வரும் இவரின் படைப்புகள் பற்றியும், எம்மவர் கலைவடிவங்கள்…

ஆர்வமுள்ள கவிஞர்களுக்கு களம்தரும் எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சி!

எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில்.கவிச் சோலை நிகழ்வுக்கான ஒளிபரப் பு . நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது இது கவிஞர்களுக்கான களம் அந்தவகையில் ஈழத்தமிழர்கள்…

சுவெற்றா கனகதுர்கா ஆலயக் குருக்கள்ஐெயந்திநாதசர்மா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து25.06.2021

யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஐெயந்திநாதகுருக்கள் 25.06.2021 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடனும் கனகதுர்கை பத்தர்களுடனும் கொண்டாடுகின்றார்…

ஒலிபரப்பாளர் சு .பா. ஈஸ்வரதாசன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 26.06.2021

லண்டனில் வாழ்ந்துவரும் ஒலிபரப்பாளர் சு .பா. ஈஸ்வரதாசன் தனது பிறந்தநாளை குடும்பத்தினர், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம்…