Breaking News

தயாரிப்பாளர் வாறன் சின்னத்தம்பி அவர்கள் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 26.06.2021

கனடா நாட்டில் வாழ்ந்துவரும்.தயாரிப்பாளர் வாறன் சின்னத்தம்பி அவர்கள் தொ
ழிலதிபராக தயாரிப்பாளராகதிரைப்படங்களை தயாரித்தும் வரும் இவரின்
படைப்புகள் பற்றியும், எம்மவர் கலைவடிவங்கள் பற்றியஎதிர் காலத் திட்டங்கள் பற்றியும் பேசியுள்ள தகவல்களுடன் வேறு பல விடையங்களும் உரை
யாடப்பட்டுள்ளது ,இதைகலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்டு பார்த்து மகிளுங்கள் 26.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள்

நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்
ஒருங்கிணைப்பு ராஜி பற்ரசன் கனடா
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply