Breaking News

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் கலையரசன் அம்பாறை பா- ம உறுப்பினர் கலந்து கொண்ட நிகழ்வு 27.06.2021 8 மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில்



இன்றைய அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் தாயகத்தில் இருந்து கலையரசன் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு.தற்கால நிலைகள் பற்றியும். காணி அபகரிப்பு பற்றியும், முஸ்லீம் அரசியல் வாதிகளில் நிலை பற்றியும், இன்னும் பல ஆதங்களுடன் இன்னும் பல்வேறு விடையங்களுடன்

ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு, றஞ்சித் பிரான்ஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி



leave a reply