Breaking News

பன்னாட்டுகவிகுளுடன் கவிச்சோலை பாகம் (2) 29.06.2021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள்.

இன்பத் தமிழும் நாமும்.
பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் வலம் வரும் நிகழ்வே
கவிச்சோலை

கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்
கவிஞர் வேலனையூர் ரஜிந்தன் தாயகம்
கவிஞர் அருந்தவராசா சுவிஸ்
கவிஞை தமிழரசி.லண்டன்
கவிஞர் எமிலியானுஸ் ‌ஜோய் பிரான்ஸ்
கவிச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்
ஒருங்கிணைப்பு முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply