Breaking News

நடனஆசிரியை சர்மிளி சிவலிங்கதாசன் பரிஸ்அவர்களின் நேர்காணல் 04.07.2020 STS தமிழில் இரவு 8.00 மணிக்கு காணலாம்

பிறான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடனஆசிரியை சர்மிளி சிவலிங்கதாசன் அவர்கள் தான் கற்ற கலையில் தேர்ச்சி பெற்று ஆசிரியையாய் பணிபுரிந்து பல
புதிய மாணவர்களுக்கு பயிற்றுவித்து அரங்கேற்றம் கண்டுள்ள பல மாணவர்களை
உருவாக்கியுள்ளார் இவர் STSதமிழுக்காக கலைஞர்கள் சங்கமம் எணும் நிகழ்வுக்காக கண்ட நேர்காணல் 04.07.2020 STSதமிழில் இரவு 8.00 மணிக்கு காணலாம்

leave a reply