முத்தம்_

முத்தம் பிரியத்தின் முத்திரை யாசிப்பின் ஒத்திகை கூடலின் திறவுகோல் ஊடலின் முற்றுப்புள்ளி காதலின் பசி தீர்க்கும் மூவேளை தாண்டிய எவ்வேளைக்குமான உணவு…