Breaking News

ஊடகர் திருமதி ரதினி கோபாலசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.07.2021

பிரான்சில் வாழ்ந்துவரும்ரதினி கோபாலசிங்கம் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் கலையுலக நண்ப‌ர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

K.P.L அவர்களின் பதிவு கீழ் இணைக்கப்பட்டுள்ளது

ஐரோப்பாவின் மூத்த தமிழ் வானொலி, தொலை-க்காட்சி T.R.T.யின் தொகுப்பாளினி தோழி,ரதினி கோபாலசிங்கம் அவர்களுக்கு 15.07.21 பிறந்த நாள்.வாழ்த்துகள் பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களுடனும் இணைந்து நானும் இறையருள் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பேரானந்தம் அடைகிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு..
இனி தோழி ரதினி கோபாலசிங்கம் அவர்கள்
பிரான்ஸில் அமரர் ஏ.ரகுநாதன் அவர்களின் எழுத்து இயக்கத்திலும், அமரர் இராஜநாயகம் ஜேசுதாசன் அவர்களின் தயாரிப்பில் பிரான்ஸில் வெளியான நம்மவர்கள் முழுநீளதிரைப்படமான
„மௌனம்“ திரைப்படத்தின் நாயகியும், வானொலி, தொலைக்காட்சி, நிகழ்ச்சி தயாரிப்பாளரும் , தொகுப்பாளினியும், சமூகசேவகியுமான, எங்கள் தோழி ரதினி கோபாலசிங்கம் அவர்கள் 15.07.21இன்று.புதிய அகவையில் காலடி எடுத்து வைக்கிறார் அவரை உங்களுடனும் பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் இணைந்து இறையாசியுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நல்ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடனும் வாழ்க பல்லாண்டு. K.P.L
„கலையால் கலைசெய்வோம் கலைஞர்களை கனம் செய்வோம்“
பாரிஸ் பாலம் படைப்பகம் (பிரான்ஸ்)

leave a reply