Breaking News

நலம்படவாழ்வோம் நிகழ்வில் இன்று சுபையிர் அஹில் முஹம்மத் மௌலவி கலந்துகொள்கின்றார்

தாயகத்தில் இருந்து இன்றய நலம்படவாழ்வோம் நிகழ்வில் இன்று சுபையிர் அஹில் முஹம்மத் மௌலவி தன்னார்வ தொண்டாளர் ஒன்றுபடுவோம் இலங்கை.
உளவியல் துறைB.A.(R)
உறுப்பினர் கிழக்கு இளைஞர் அமைப்பு.
மாணவர் தொழில்நுட்ப கல்லூரி அக்கரைப்பற்று. கலந்துகொள்கின்றார்

இன் நிகழ்வை 15.07.2021 இன்று இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் இணைந்து பார்த்தும் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா ஒருங்கிணைப்பு நல்வாழ்வு அமைப்பு Dr. அருணி வேலளகன் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply