Breaking News

அறிவிப்பாளர் காந்தக்குரலோன் A.S.ராஜா அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து 23.07.2021

TRT தமிழ் ஒலி வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் காந்தக்குரலோன் அறிவிப்பாளர் திலகம் A.S.ராஜா அவர்கள் 23.07.2021 இன்று வெள்ளிக்கிழமை புதிய அகவையில் கால் பதிக்கின்றார் இந் நன்னாளில் இறையாசி வேண்டி இன்னும் பலகாலம் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் அறிவுப்புத்துறையில் மென்மேலும் சாதனை படைக்க வேண்டுமென்று மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடன், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்

இவர் வாழ்வில் என்றும் கலைதனில் சிறந்தோங்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினரும்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

leave a reply