Breaking News

மிக சிறப்பாக கலைஞர் சங்கமம் அமைந்துள்ளது! ‌ஜென்னி ‌ஜெயச்சந்திரன் பிரான்ஸ் !

கணேஸ் அவர்களின் முத்தமிழ் கலாமன்றம் என்ற படைப்புக்களுக்கமைய ‘ இயல் – இசை- நாடகம் என்ற தமிழின் வரைவிலக்கணத்திற்கமைய சிறப்பாக எல்லா நிகழ்ச்சிகளையும் வடிவமைத்து செழுமைப்படுத்தி, தரமாக முன்னகர்த்தி வருகின்றார்.அதுவும் இந்த கொவிட் காலத்தில் காலத்தின் தேவைகருதி / காலத்தின் சூழலை தமதாக்கி செயற்படும் sts தொலைக்காட்சி நிறுவனர் /தேவராசா அவர்கள், தொழில்நுட்பவியலாளர்/ முல்லை மோகன் அவர்கள் இவர்களோடு இணைந்த கணேஸ் ஆகிய மும்மூர்த்திகளான இவர்களின் கலைக்காக அயராது உழைக்கும் களப்பணி பாராட்டாமல் இவ் இடர்கால காலச்சக்கரம் கடந்துவிட முடியாது! இவர்கள் அனைவரினதும் முயற்சிகளுக்கு பாராட்டை தெரிவிப்பதோடு, மனமுவர்ந்து வாழ்த்துக்களை தெரிவிப்போம்!
ஜென்னி ‌ஜெயச்சந்திரன் பிரான்ஸ் !

leave a reply