Breaking News

ஊடகர் பொதுத்தொண்டர் இராஐசூரி செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 20.08.2021

யேர்மனிவாழ்ந்துவரும்G தமிழ் வானொலியி அதிபரும், சர்வதேச வானொலியி பிறான்ஸ் யேர்மன் பொறுப்பாளருமான, ஊடகர், பொதுத்தொண்டர், இராஐசூரி செல்வி திருமண வாழ்த்துக்கள் வர்கள்இன்று தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் உற்றார், உறளுடனும், நண்பர்களுடனும், திருமண நாளைக்கொண்டாடுகின்றார் .

நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

leave a reply