Breaking News

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் அழைப்பிதழ்

வருக ! வருக !!யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் எழுத்தும் சொல்லும் – வாழ்வு நிகழ்வில் இம்மாத இலக்கியப் பகிர்வாக, பன்முகப்படைப்பாளி திருமதி விக்னா பாக்கியநாதன் அவர்கள் எழுதிய நூல்களில்; நான்கு நூல்கள் (zoom ) இணையவழி ஆய்வு செய்யப்படவுள்ளன.22.8.2021 ஞாயிறுமத்திய ஐரோப்பிய நேரம்: 15.00 மணிஇலங்கை/ இந்திய நேரம்: 18.30 மணிஇணைய இணைப்புhttps://us02web.zoom.us/j/5010457557…நன்றி: ‚திரு :ஸ்ரீ ஜீவகன் திரு:அம்பலவன் புவனேந்திரன்.

leave a reply