Breaking News

செல்வன் தினேசன் சிவநேசன் அவர்களின் 19வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் 29.08.2021

ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் இளைய மகன்தினேசன்  அவர்கள் 29.08.2021இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்.

இவர் படப்பிடிப்பாளரான இவரை அன்பு அப்பா , அம்மா ,அண்ணாமார்,பெரியப்பாகுடும்பத்தினர்,  பெரியம்மாகுடும்பத்தினர்,  மாமாமார்,  மாமிமார் குடும்பத்தினர், சித்தப்பாமார் குடும்பத்தினர்,   உற்றார், உறவினர்,  நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply