Breaking News

ஆழுமைமிக்க கவித்துவப் பெண்களின் மீள்பதிவு (கவிச்சோலை)சிறப்புப்பதிவு 31.08.2021

இன்பத் தமிழும் நாமும்.
பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி ஆழுமைமிக்க கவித்துவப் பெண்களின் சிறப்புப்பதிவு (கவிச்சோலை) 31.08.2021 எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது

கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்
கவிஞர் கோசலியா சொர்ணலிங்கம் யேர்மனி
கவிஞர் ஜீன்சியாயூட் தாயகம்
கவிஞர் வேதா இலங்கதிலகம் டென்மார்க்
சுஜிரமேஷ்.கொலண்ட்

கவிச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்
ஒருங்கிணைப்பு முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

leave a reply