Breaking News

உலகசாதனை நிகழ்விலே 75வது அரங்கமும் அதிர்வும் கண்டுகளிக்க இணை யுங்கள்

பிரான்ஸ்சில் வாழ்ந்துவரும் கணேஸ் அவர்கள் அரங்கமும் அதிர்வும் எனும் நிகழ்வை தனி ஆழுமையுடன் பலரை இணைத்து மேடைகளில் ஆரம்பித்து தொலைக்காட்சிகளிலும் நடாத்திவருகின்றார் அந்த வகையில் இன்று 01-09-2021- இன்று இரவு 10.30 மணிக்கு உலகசாதனை பட்டிமன்ற நிகழ்விலே 75வது அரங்கமும் அதிர்வும் இடம் பெற உள்ளது இதற்கான ஆதரவுதர இணையுங்கள் zoom 7820635523–123456

leave a reply