Breaking News

குயில் பாட்டின் இளம் குயில் அபித்தா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்த 01.09.2021

Download-3-768×432

யேர்மனி கொலண்டனின் வாழ்ந்துவரும் பாடகி அபித்தாகண்ணன் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா மற்றும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு
கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

Download-3-768×432

leave a reply