Breaking News

கவிஞர் எழுத்தாளர் கீதா பரமானந்தம் அவர்கள் கலந்து கொள்ளும் கலைஞர்கள் சங்கமம் 05.09.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும் கீதா பரமானந்தம் அவர்கள் எழுத்தாளராக கவிஞராக தன் கலைப்பயணத்தை தொடர்துவருகின்றார் இவர்பற்றிய கலைவாழ்வின் செயல்பாடுகள்பற்றியும் எதிர்கால கலைவாழ்வின் திட்டங்கள் பற்றியும் அத்தோடு சேர்ந்த மேலதிக தகவல்களைக்காண இன்று இரவு 8மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்
நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர், எஸ்.தேவராசா
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தேனுகா தேவராசா
கலையக படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply