Breaking News

இன்பத் தமிழும் நாமும். சிறப்புப்பார்வை!இன்று இரவு 8 மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில்

இன்பத் தமிழும் நாமும்.
பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது

கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்
கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்
கவிஞர் ஏலையா முருகதாசன் யேர்மனி
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சற்குணராஜா கனடா
கவிஞர் மயிலையூர் இந்திரன் பிரான்ஸ்
கவிஞர் அரந்தவராஜா சுவிஸ்

கவிச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்
ஒருங்கிணைப்பு முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply