Breaking News

கலைஞர்கள் சங்கமத்துடன் நடனக்கலைஞர் .சுகந்தினி சுதாகரன் லண்டன் 12.09.2021 STSதமிழ் தொலையில் இரவு 8 மணிக்கு

லண்டன் நாட்டில் வாழ்ந்துவரும்.நடன ஆசிரியை நாட்டிய கலாமாணி
திருமதி.சுகந்தினி சுதாகரன்அவர்கள் நடன ஆசிரியையும் பொது நலச் செயல்பாட்டாளருமா வலம் வரும் இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில்12.09.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply