Breaking News

பல்துறை ஆழுமையாளர் மைக்கல் கொலின்ஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2021

பிரான்சில் வாழ்ந்ர்வரும் முன்நாள் யாழ் கல்கலைக்கழக விரிவுரையாளர் பாடலாசியர் பாடகர் பேச்சாளர் என பல்துறையில் பயணிக்கும் மைக்கல் கொலின்ஸ் இன்று

உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

STSதமிழ்Tv‌

leave a reply