Breaking News

சுவிஸ் லுட்சேர்னில் கருணையழகே துர்க்கை அம்மா “ இசைத்தட்டு வெளியீட்டுவைக்கப்பட்டுள்ளது !

சுவிஸ் லுட்சேர்ண் துர்க்கையம்மன் ஆலயத்தின் முப்பதாவது ஆண்டு விழாவின்போது – தாயக இசையமைப்பாளர் திரு சுகுமார் முகிலரசன் அவர்களின் இசையமைப்பிலும் எமது தேசத்தின் சொத்துக்களான தாயகப்பாடகர் சந்திரமோகன் மற்றும் புதிய பல பாடகர்களின் தேன் மதுரக் குரல்களில் உருவான
“ கருணையழகே துர்க்கை அம்மா “ எனும் இசைத்தட்டு வெளியீட்டுவைக்கப்பட்டுள்ளது

leave a reply