மரம் நடுவோம் பலன் பெறுவோம்*

மரம்நடுவோம்பலன்பெறுவோம்*~~~~~பனிவிழும் நாட்டிலேகனிதரும் மரங்கள்காய்ந்து கிடக்குஇனிவரும் காலம்மெல்லத்தளிர்விடும்பூக்கும் காய்க்கும்கனிதரும்அதுவரை காத்திருப்போம் இது காலநிலைமாற்றம்வானத்தை பாத்துவளரும் மரங்களைவிடகட்டிடங்கள் இங்கே உயரமாகுது பெரும்குளிரிலும்போர்வை இல்லாமலும்பெரும் நோய்த்தொற்றிலும்முகக்கவசம்…

பாடகர் சசிறதன் சுப்பிறமணியம் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 25.01.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் சசிறதன் சுப்பிறமணியம் (முல்லை சசி& சசிகல…) தம்பதியினர் இன்று தமது இல்லத்தில் பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…