கவிஞர் தயாநிதியின் தட்டுப்பாடு..

ஓரப்பார்வைஈர்ப்பின்அதி விசை. ஒற்றைபுன்னகையில்உலகம்மலர்ந்தது. கனவின்விடியலில்மயக்கம்கலைந்தது. மனஇறுக்கத்தின்பிடிதளர்ந்தது.எத்தனைமாற்றங்கள்.. எண்ணத்தில்வண்ணக் கோர்வை..ஒற்றைநிலாவின்ஓரங்கநாடகம். ஒத்திகைஇல்லாதஇல்லறபரீட்சை.. தேகமண்டலத்தில்யாகத்தின்ஓமக்குண்டலம்.. மேகப்பரப்பில்மோகச்சிதறல்கள்.. எட்டாவதுசுரமொன்றுஎட்டாமலேமெட்டு போட்டது. தட்டாமலேதாளம்தானாகவேகையை தட்டியது. கவிதையின்பரி வலுகடிவாளம்அறுத்தது..…