12.08.2022. இன்றைய தினம்… ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில். ஆசிரியர் திரு. துரையப்பா அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் மனித மேம்பாட்டுக்கான வாழ்வியல் சிந்தனைகள். நூல்...
Jahr: 2022
கலைஞர் ஏ.ஜோய் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் தன்னை வளப்படுத்தி கலை வாழ்வில் சிறந்தோங்கவும்இவர்...
பாடகர் S.சகிலன் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும் , நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் தன்னை வளப்படுத்திபாடகராகத் திகழும்இவர்...
இற்றாலியில் வாழ்ந்துவரும்கவிஞர் சமையல்கலை வல்லுனர் தனுஸ் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் தன்னை...
நோர்வே நாட்டில் நடைபெற்ற 2022 ஆண்டுக்கானJazz இசைக்கான தேர்வில் மானிப்பாயைச் சேர்ந்த சிவதாஸ் விசுவலிங்கம்(மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்) என்பவரின் மகன்...
பரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்,...
உன்னைக்கரம்பிடித்த நாள்முதலாய் உன்பின்னே நான்வருவேன் கண்ணின் மணியெனவே காத்துவந்த கட்டழகா நீயே கதியென்றே உன்னைச்சரண்டைந்தேன் நீபோகும் வழியெங்கும் வழித்துணையாய் நான்வருவேன் வேட்டியை மடிச்சுக்கட்டி...
புரிந்துகொள்ளாதவர்பிரிந்து போவதால்கவலை கொள்ளாதேநீ பழகியதுவெறும்வேஷம் போட்டவரோடுஎன்றுதெரிந்துகொள்வாழுங்காலத்தில்சொந்தங்களும்நட்ப்புக்களும்கூட்டலும்கழித்தலும்தானேசிலவேளை பிரித்தலும் வரும்இதுதான் வாழ்க்கைதுன்பமும்துயரமும்வரும்போதுஆறுதல் கிடைக்குமென்றுநீ நம்பியதும் நம்பிப்பேசியதும்உன்குற்றமேஎன்பதைப்புரிந்துகொள்இங்கே நீவிழும்போதுசிரித்தார்கள் பாத்தாயாநாளை அவர்விழும்போதுநீ சிரிக்காதே ஏன்என்றால்நீ உண்மையானவன்,அந்தவலியை...
தாயம் முல்லைத்தீவு முள்ளிவாக்காலில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் கிருஷ்ணபிள்ளை (முல்லை றமணன் அவர்கள் இன்று குடும்பத்தார்களுடனும், உற்றார் ,உறவினர்,கலைத்துறை நண்பர்களுடனும் தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார்...
கவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது பிறந்தநாளை கணவர்...
யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன் ,மகன் Krish...