22-02-2019ஆகிய இன்று ஒரு வரலாற்றுப்பாடல் பதிவில்*இந்திரன் கொலின்

எமது தாயகக் கலைஞர்கள் மயிலையூ‌ைர் இந்திரன் கொலின் அவர்களின் குரல் வழியில்
பாடல் வரிகள்-கொலின்
இசை_அருணா
பாடியவர்கள்-இந்திரன் கொலின்,
ஒலிப்பதிவு பாபு

என தயாராகியுள்ள பாடல் மிக விரைவில் உங்கள் செவிகள் ஓரம் நீங்காரம் இடும்