இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் படைப்புலகம் என்னும் நூல்வெளியிடு!

கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சால்புறுக்கனில் St.Ingbert நகரில் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் (பூவரசு சஞ்சிகை ஆசிரியர்) இந்துமகேஷ் அவர்களது படைப்புலகம் என்னும் நூல்வெளியிடு அவரது பிள்ளைகள் இதனை முன்நின்று பதிவேற்றி இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் 70 தாவது அவை ஞாபகர்த்தமான வௌியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சிறப்பானதானகும்,

கலையே தன்வாழ்வாக பயணித்த கலைஞர் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் இவர் படைப்புகள் எண்ணிக்கையில் அடங்காது.

சமூகம் ,ஆண்மீகம் என இப்படைப்புக்கள் எண்ணற்பவை இவர் பாடல்கள் இசைப்பேழை வடிவில் பல வந்தன இவரின் அகவை இந்த சிறப்பு வெளியீட்டை வெளியிட்ட அவர் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் இந்தப்படைப்பு ஐனறநஞ்சகமாக வெளி வர கலைஞர்கள் முயல உள்ளார்கள் அந்த தகவல்கள் பின் இந்த இணைய மூலம் அறியத்தரப்படும் என்பதோடு
இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களுக்கு உங்களோடு இணைந்து வாழ்த்துக்கூறி நிற்கின்றது இணைய நிர்வாகம்