Arc MOBILE production Arc Eelam Stars ஆதரவுடன் Eesan Saran தயாரிப்பில் சீமாட்டி பாடல் கடவுள் வழிபாட்டுடன் இனிதே ஆரம்பமானது

Arc MOBILE production Arc Eelam Stars ஆதரவுடன் Eesan Saran அண்ணாவின் தயாரிப்பில் உருவாகும் #சீமாட்டி பாடலின் படப்பிடிப்பு இன்று கடவுள் வழிபாட்டுடன் இனிதே ஆரம்பமானது. இயக்குநர் Puvi Karan நடன இயக்குநர் Kanna Uthay ஒளிப்பதிவாளர் #Kathirஒப்பனை Puvi Piri கலை இயக்குநர் Jestin Peter நடிகர்கள் Hope Less Kajan ,#jenifer_sharaIsaiyalan Newton மற்றும் நடன கலைஞர்களுடன். இசையமைப்பாளர் கிங் ராஜன் Djtsrajan Djts அவர்களும் படப்பிடிப்புக்கு தளத்திற்கு சென்றிருந்தார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert