சிரிப்பதற்கு நேரமில்லை.-இந்துமகேஷ்

சிரிப்பதற்கு நேரமில்லை.-இந்துமகேஷ் ஒரு அலுவலகத்துக்குள் நுழைகிறோம். நமக்காகக் காரியம் பார்க்கவேண்டிய அலுவலர் கடுகடுப்பாக நிற்கிறார். முகத்தில் சாந்தம் என்பதே மருந்துக்கும் கிடையாது.…

நாம் கொடுத்த வயது 2020

உருண்டு கொண்டிருக்கும் உலகத்திற்கு நாம் கொடுத்த வயது 2020. கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாகவே புதிய வருடத்தை வரவேற்கின்றோம். வருடங்கள் தோறும்…

கர்ப்பம் சுமக்கும்?தாயவள் கவனத்திற்கு.

தாய்மை என்பது இன்னொரு உயிரின் படைப்பிற்கு துணை போதல். இப்பூமியில் பல்லுயிர்களும் பல்கிப் பெருக தாய்மையின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக…

அம்மாவும் நீயே! -இந்துமகேஷ்

என்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ இந்த…

சிறையென்ன சிறை

சிறை சிறையென்ன சிறை கருவறையும் சிறை தான்கல்லறையும் சிறை தான்வரையறையும் சிறை தான்மனக்குறையும் சிறை தான். அலைக்கு கரை சிறை தான்கலைக்குத்…

முழுமை பெறாத முதுமைகள் -இந்துமகேஷ்.

காலக் கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்.எழுபது வயது முதியவர் ஒருவர் என் முகம் பார்த்துப் புன்னகைக்கிறார்.அதற்குள்ளாக இத்தனை ஆண்டுகளைக் கடந்துவிட்டேனா நான்?கடந்த காலத்தை…

அம்பிகை நீயாளும் நிறைவான கருணைமடு…

இரணைமடு தாயவளின் புகழ் பாடும் எனது வரிகள் உறவுகளே! எழுதும் எமக்கு ஏனே கானமாக்க வாய்ப்பை தரவில்லை தாயே!விரைவில் தருவாய் தாயே…

பத்து வயது வரைக்கும் அம்மாவின் அரவணைப்பில் படுத்து உறங்கியவர்கள்..

இன்றைய தலைமுறை போல்எனது தலைமுறையினர்தனிப்படுக்கையில் உறங்கியது இல்லை.பத்து வயது வரைக்கும் அம்மாவின்அரவணைப்பில் படுத்து உறங்கியவர்கள்..எந்தவித உணவும் என் தலைமுறைக்குவிலக்காகவோ அல்லது ஒவ்வாமையாகவோ…

நாங்கள் சில மனிதர்களை காணாமலேயே இருக்கிறோம்

நாங்கள் சில மனிதர்களைஎன்றுமே சந்தித்ததில்லைஒரு மனிதனை சந்திக்காதுகடக்கின்றபொழுதுவாழ்க்கைக்கானபிரம்மாண்ட அனுபவமொன்றைஇழந்துவிடுகிறோம்.படிக்க படிக்க நிறைவில்லாதஅனுபவம் மனிதர்கள்! மனிதர்களுக்கு, இரு கண்கள்இரு கால்கள், ஒரு இதயம்…

நறுக்குகள் கவிஞர் பாடகர் கோவிலுார் செல்வராஐன்

கல்லுக்குள் உருவம் கொடுக்கும் நான் சிற்பி.நீ கல்.உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள்.நான் தீண்டத் தகாதவன் (ஆரியனின் அடாவடி)————————————————————————————எந்தப் பூச்சிகள் இறந்தாலும்…

சிறுகதை.புரிதல்- இந்துமகேஷ்

மெளனமாய் வானத்தை வெறிக்கையில் தொலைந்துபோன காலங்களோடு தூரப்போய் விட்ட வாழ்க்கைக் கனவுகள் மங்கலாய்த் தெரிந்தன. எப்போதும் எங்காவது ஒரு ஓரத்திலேனும் ஒட்டடையாய்…