STS தமிழ் என்ற பெயரோடுஊடகமாய் விளங்கும்உன்னை மனதார வாழ்த்துகின்றேன்! ஆற்றலும் திறமையும்அனைவரையும்இணைக்கும் பண்பும்அன்பும் நிறைந்தவர்களால்ஓயாது கடமையாற்றும்உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்! உலகெங்கும் நடப்பவையாவும்உடன் அறிந்தும்...
கவிதைகள்
கோடிமக்கள் ஓடிவந்து கூடிஆடிப்பாடி வணங்கிநின்று தாயவளின் திருவருளை பெற்றுமனம் மகிழ்ந்திருந்து தேரேறிவரும் தேவியின் அழகை கண்டுமனம் நெகிழ்ந்துவிடும் வானுயர்ந்த கோபுரமும் வடிவான ஆலயமும்...
புரிந்துகொள்ளாதவர்பிரிந்துசெல்வதால்கவலைகொள்ளத்தேவையில்லைஉண்மையான நட்பும்அன்பும்இல்லாமலே பழகினார்கள்என்பதை அறிந்துகொள்ளுங்கள்போவதையோ போனதையோநினைத்து மனம் வருந்தாதீர்கள்வாழ்விலே சொந்தம்என்று வந்தவர்களேவாழ்நாள் முழுவதும் கூடிவாழ்வதில்லைஇடையில் வந்தவர்களா கூடிவருவார்கள்நீங்கள் கூடிவாழ ஆசைப்படுங்கள்அவர்கள் கூடிவரவில்லை என்றால்விட்டுப்போங்கள்,விலகிப்போங்கள்எப்போது...
உடம்புக்கும் உடைகளுக்கும்உரச உரசவே நீயோ நிரையாய்வந்து அழுக்கைபோக்குவாய்இப்ப உன்னை வாங்கவோநாங்கள் நிரைநிரையாய்வரிசைகட்டி நிக்கிறோம் உன்ரை விலையை இப்ப கேட்டாலே தலையை சுத்திவிழுகிறம்உன்னை இன்னும்...
வசந்த சித்திரையே வருகசீர் கொண்டு சிறப்பாகவரும் சுபகிருது வருடத்தைஅன்புடன் வரவேற்போம்….! புத்தாண்டு சித்திரைபுதுக்கணக்கு தொடங்கும் மாதம்புதுமையான பெண்ணிவள்புத்தின்பம் தரும் காலம்….! கோடை மழை...
நீதிபதிகளேசட்டத்தரணிகளேநீதிமான்களே படித்தவர்களேசட்டம் படித்தவர்களேகுற்றம் அறிந்துநீதி சொல்லும் நீதிமான்களேஎத்தனையோ வழக்குகள்பலகாலமாக பல ஆண்டுகளாக தீர்க்காமல் நிலுவையிலேஇருப்பது ஏனோ?கண்முன்னே கொலை கொள்ளை செய்தவனோ விடுதலையாகிவீதியிலே துணிவோடு...
நாடுகடந்துவந்துஊரை நினைத்துஉறவை நினைத்துபாசங்களை நினைத்துஉருகினோம் தவித்தோம்பாசத்துக்காக ஏங்கினோம்வெள்ளைக்காரன் நாட்டிலேபுரியாதபாஷையோடுஅடுப்பிலே நின்றும்மேசை கதிரை நிலம் கழுவித்துடைத்தும்வெந்துநொந்து வேகினோம்வேதனையில் வாடினோம்கடும்குளிரில் கைகுத்தும் உடல்நடுங்கும் வெய்யில் சுட்டெரிக்கும்ஆனாலும்...
கால் புதைய நான் நடந்த மண்ணே..உயிர்வாழும்வரை நான் மறவேன் உன்னை,,,தாய் மண்ணேஎன் தேசம் பிரிந்தே நான் வாடுறேன் இங்கேசந்தோசம் இழந்தே நான் வாழுறேன்.காலைவெயில்...
உடலிலே உயிர் எங்கே இருக்கிறதுஉயிர் போனதும் உடல்மட்டும் மிஞ்சுகிறதுஅதுவும் மண்ணோடு கலக்கின்றதுஅல்லது தீயோடு கலந்துசாம்பலாய் மண்ணோடுகலக்கின்றதுநாம் வந்ததும் தெரியாதுபோவதும் எங்கே தெரியாதுமண்ணிலே வந்து...
ஆயிரமாயிரம் கனவோடு வாழ்வில் எத்தனை சுமைகள்ஒரு தாய்க்கு-அப்பாடாசுமைகள் அவளுக்குஎன்றும் சுகமானது நான்சுமப்பது எதிர்காலச்செல்வங்களைஎன்ரை தங்கங்களைச்சுமப்பதுஎப்படி எனக்கு சுமையாகும் அம்மாவின் இடுப்பும்,தோழும் மடியும் பிள்ளைகள்...
இந்தத்தாயின்ஏக்கம்தீருமா?என்பிள்ளைகள்வந்துசேருமா? உறவைத்தேடியேவிழித்தபடி கண்கள் சிறகை விரித்துப்போன பிள்ளைகளைநினைத்தபடி நெஞ்சம் பெற்றவள் மனமோ பாசத்துக்கு ஏங்குதுபிள்ளைகளோபாசம் மறந்து போனது என்ன கொடுமையான காலமோ என்னதான்...