Dr.உமேஸ்வரன் அவர்கள் இதய அறுவைச்சிகிச்சை நிபுணர்!

ஜேர்மன் மொழி தெரிந்தவர்கள் Dr.உமேஸ்வரன் அவர்கள் (13 வயதில் ஜெர்மனிக்கு தனியாக இடம்பெயர்ந்து வந்து இன்று Hamburg நகரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் இதய அறுவைச்சிகிச்சை நிபுணராக கடமையாற்றுகிறார் அத்துடன் எழுத்தாளர்,பல பொது திகழ்வுகளில் தோன்றும் VIP என பன்முகத் திறமையுடைய நபர்) ஜேர்மனியின் பிரபல தொலைக்காட்சியில் (WDR)20.04.2018 அன்று நடந்த ரோக் சோவில் (Talk Show)என்ன கூறுகின்றார் என்பதை கேட்டுத்தான் பாருங்கள்.http://www.ardmediathek.de/tv/NDR-Talk-Show/Arzt-Dr-Umeswaran-Arunagirinathan/NDR-Fernsehen/Video?bcastId=16409712&documentId=51820168