STSதமிழ் தொலைக்காட்சியில் கலைஞர்கள் சங்கமம் Dr. நடிகர் துரைராஜா வரதராஜா அமெரிக்கா கலந்து கொள்கின்றார் 13.06.2021

அமெரிக்கிவில் வாழ்ந்துவரும் மருத்துவர் நம் தாய்மண்ணில் இறுதி போர்காலத்தில் மருத்துவராக பணி புரிந்தவர்,

இவர் தான் கண்ணால் கட்ட அழிவுகளின் காட்சிப்படுத்தலை ஆவ ணம் ஆக்கும் நேக்கில் பலருடன் இணைந்து பொய்யா விக்கு எனும் எமது வலி சுமந்த படத்தை எடுத்து இப்போ
து ஆமசோன் மூலம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது,

இதில் நீங்களும் கட்டணம் செலுத்தி எமது ஆவணத்துக்கு அங்கீகாரம் வழங்குவதன்மூலம் இதுபோண்ற எமது மண் அழிவுகளை ஆவணம் ஆக்க நீங்கள் களமாவீர்கள்,

களமாடிய வீரர் வரலாறு எம்மோடு அழியாமல் நாம் நம் எதிர்காலச்சந்ததிக்கு கொண்டு செல்ல இதுவே ஒரு நல்லவழி, இதில் தனது பாத்திரத்தில் தானே நடித்துள்ளார் Dr.துரைராஜா வரதராஜா அமெரிக்கா

இது பற்றிய முழுத்தவல்களையும் இன்றய கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 8 மணிக்கு காணலாம்

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22
நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
ஒருங்கிணைப்பு நேர்காணல் ராஜி பாற்ரசன் கனடா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி